blog address: https://venuzviewz.com/entertainment/amala-paul-shared-new-video-with-his-husband/
keywords: venuz viewz
member since: Apr 11, 2024 | Viewed: 398
Category: Entertainment
தமிழ் சினிமாவில் ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாகியுள்ளார்.2023ஆம் ஆண்டு நீண்ட நாள் நண்பனான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை அமலா பால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.சமீபத்தில் நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு நடந்தது. இந்த வளைகாப்பு விழாவில் இருக்கும் அமலா பால் புகைப்படங்கள் இணையத்தில் வைரனாது.இந்நிலையில், தற்போது தனது கணவருடன் ஹோட்டலில் ஜூஸ் குடிக்கும் வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
Entertainment
Entertainment
Entertainment
Entertainment
Entertainment
Entertainment