
blog address: https://venuzviewz.com/entertainment/jailer-2-movie-titile-leaked/
keywords: venuz viewz
member since: Apr 12, 2024 | Viewed: 237
Rajinikanth movie 'jailer 2' title leaked
Category: Entertainment
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் ‘ஜெயிலர்’.இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 615 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து.இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க நெல்சனுக்கு யோசனை கொடுத்ததாகவும் அதன் பேரில் தற்போது அதற்கான பணிகளை இயக்குநர் நெல்சன் தொடங்கி உள்ளார்.இந்நிலையில் தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர் 2’ படத்திற்கு ‘ஹூக்கும்’ என டைட்டில் வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
{ More Related Blogs }
Entertainment
News Application for Android a...
Feb 24, 2016
Entertainment
Pinterest Video Downloader | K...
May 12, 2021
Entertainment
Enjoy with the best things in ...
Feb 2, 2016
Entertainment
standard whatsapp dp...
May 19, 2022
Entertainment
Poker Online Malaysia – Unders...
May 23, 2022
Entertainment
THE FORCE COULD BE IN BETTER H...
Dec 28, 2015