blog address: https://venuzviewz.com/entertainment/whistle-podu-lyrical-video-released/
keywords: venuz viewz
member since: Apr 14, 2024 | Viewed: 276
The G.O.A.T movie lyrical video 'whistle podu' got relesed
Category: Entertainment
" இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.‘The Greatest of all Time’ படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. அந்த அவகையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
{ More Related Blogs }
Entertainment
Movie Database Portal...
Oct 10, 2021
Entertainment
eşkıya dünyaya hükümdar olmaz ...
Sep 22, 2015
Entertainment
GAMENTIO TEXAS HOLD’EM-Play 3D...
Feb 16, 2016
Entertainment
Informerpool...
Mar 18, 2022
Entertainment
Kalbim Egede Kaldı 6. Bölüm...
Jul 29, 2015
Entertainment
Nigeria Informer...
May 8, 2014