
blog address: https://venuzviewz.com/entertainment/manjummel-boys-movie-will-release-on-disney-hotstar/
keywords: venuz viewz
member since: Apr 20, 2024 | Viewed: 299
The movie Manjummel boys will get release on disney hotstar
Category: Entertainment
"மலையாள இயக்குநர் சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்து மாபெறும் ஹிட்டாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.இந்த படம் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசனின் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற குகையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு தமிழ்நாட்டில் ஹவுஸ் ஃபுல்லாகி ஓடிக்கொண்டிருக்கிறது.இதுவரை 220 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் வருகிற மே 3ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. "
{ More Related Blogs }
Entertainment
Guide of Top Mobile Game Categ...
Oct 4, 2021
Entertainment
Pune Escorts ...
Oct 6, 2021
Entertainment
Movie Database Portal...
Oct 10, 2021
Entertainment
Surat Escorts...
Oct 17, 2021
Entertainment
Siliguri escorts...
Oct 17, 2021
Entertainment
Rajkot Escorts...
Oct 17, 2021